ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் இதுவே- “ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே”. “கிருஷ்ணா” நம் அம்மாள் ராதாராணியின் கணவன், நம் அப்பார். “ராமா” நம் அம்மாளின் கணவனின் அண்ணன், நம் பெரியப்பார். “ஹரே” நம் அம்மாள் ராதாராணியின் ஒரு பெயர். நாம் இந்த மந்திரத்தை சொல்லும் போது, முதற்பாகத்தில் நாம் நம் அம்மாளுடனும் அப்பாருடனும் இருக்கின்றோம். இரண்டாம் பாகத்தில் நாம்Continue reading “ஹரே கிருஷ்ணா மாஹா மந்திரத்தை இப்படி சொல்லுங்கள்”